மேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம் முசம்மில் பதவியேற்பு!

Tuesday, June 4th, 2019

மேல்மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம் முசம்மில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: