மேலும் 50 ஆயிரம் Sputnik V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

Wednesday, July 7th, 2021

ரஷ்யாவின் 50,ஆயிரம் Sputnik V தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் Pfizer தடுப்பூசி இன்றுமுதல் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றது.

கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளில் வசிக்கும் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே குறித்த  Pfizer தடுப்பூசி ஏற்றப்படுகின்றது.

அஸ்ரா செனீகா முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்களுக்கே இரண்டாவது தடுப்பூசியாக குறித்த பைஷர் தடுப்பூசி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,

Related posts: