மேலும் 4 கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

Tuesday, May 5th, 2020

கொரோனா தொற்று உறுதியான புதிய தொற்றாளர்கள் 4 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர் எனசுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டின் மொத்த கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 755 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுறுதியானவர்களில் 10 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.

Related posts: