மேலும் 18 பேருக்கு கொரோனா.தொற்று உறுதி – இலங்கையின் எண்ணிக்கை 823 ஆக உயர்வு!

Friday, May 8th, 2020

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 18 பேருக்கு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.

Related posts: