மேலும் சீனியின் விலை உயர்வு?

சீனியின் விலை மேலும் உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ சீனியின் விலை 115 ரூபாவாக காணப்பட்டது. இதன்படி ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை 122 ரூபா முதல் 125 ரூபா வரையில் காணப்பட்டது.
இதேவேளை, ஒரு கிலோ சீனிக்கு அரசாங்கம் தற்போது 30 ரூபா வரியை அறவீடு செய்கின்றது என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
யாழ். பல்கலையில் புதிய கட்டடத் தொகுதி !
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 22ஆவது மரணம் பதிவு!
யுத்தத்தின் பின்னர் சிவில் பாதுகாப்பு படையின் பலம் அபிவிருத்தி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணி...
|
|