மேலும் ஒரு தொகுதி இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை!

Tuesday, June 25th, 2019

வெளிநாட்டில் உள்ள மேலும் 810 இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை இன்று வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு அமைச்சர் வஜிர அபேவர்த்தனவின் தலைமையில் இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

வெளிநாட்டில் குடியிருக்கும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் வீடுகளை நிர்மாணித்தல் போன்ற வசதிகளும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: