மேலும் ஒருதொகுதி சைனோபாம் தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தன!

நாட்டுக்கு மேலும் 1.8 மில்லியன் சைனோபாம் தடுப்பூசி சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 2 விமானங்கள் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சீனாவிலிருந்த 14.7 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் இதுவரை இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு!
1000 சி.சி.க்கும் குறைந்த வாகனங்களுக்கு மேலதிக வரி விலக்கு!
ஊரங்கு உத்தரவவை மீறினால் கைது - சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா எச்சரிக்கை!
|
|