மேலும் ஒருதொகுதி காணிகள் இன்று விடுவிப்பு!

Monday, July 3rd, 2017

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வசமிருக்கும் மேலும் ஒருதொகுதி காணிகள் இன்றைய தினம் விடுவிக்கப்படவுள்ளன இராணுவத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மயிலட்டி பகுதியில் உள்ள மீனவ இறங்குதளத்தை அண்டிய 54 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதிகளில் நாளைய தினம் மக்களுக்கு கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Related posts: