மேலதிக ஆசிரியர்களின் சம்பளத்திற்காக 100 கோடி செலவு!

மேலதிக ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்குவதற்கு வருடம் ஒன்றுக்கு ரூபாய் 100 கோடி செலவிடப்படுவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டு பாடசாலை அமைப்பில் தற்போது 60 ஆயிரம் ஆசிரியர்கள் குறைபாடகவுள்ள நிலையில், 40 ஆயிரம் ஆசிரியர்கள் மேலதிகமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை - மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!
விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய தேர்தல் நிதியைப் பயன்படுத்துங்கள் – அமைச்சர் மஹிந்த அமரவ...
ஒரு அதிகாரி, இரண்டு பதவிகள் இரண்டு சம்பளங்களை பெறமுடியாது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலா...
|
|