மேதினத்தை முன்னிட்டு அனைத்து தொழிலாளர்களுக்கு விடுமுறை!

Monday, May 1st, 2017

உலக தொழிலாளர்கள் தினத்தினை அனுஷ்டிப்பதற்காக அனைத்து தொழிலாளர்களுக்கும் விடுமுறை வழங்குவதாக வவுனியா வர்த்தகர் சங்கம் அறிவித்துள்ளது.

வவுனியாவிலுள்ள வியாபார நிலையங்களில் பணிபுரிகின்ற அனைத்துத் தொழிலாளர்களுக்கு இன்றுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் வவுனியாவிலுள்ள அனைத்து வியாபார நிலைய உரிமையாளர்களும் தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

Related posts:


புதர்மண்டிக் காணப்படும் காணிகளை புனரமைப்பு செய்து கலாசார சீரழிவுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவே...
மே 11 ஆம் திகதியின் பின்னர் பணிக்கு செல்லும் ஊழியர்களுக்கு புகையிரத திணைக்களம் அமுல்ப்படுத்தியுள்ள ...
நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக 1371 முறைப்பாடுகள் - வெளிநாட்டு வேலைவாய்ப்புப் ப...