மேஜர் ஜெனரல் மானவடு காலமானார்

Friday, May 6th, 2016

மேஜர் ஜெனரல் சுமித் மானவடு (வயது 55), கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றிருந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை காலமானார் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

Related posts: