மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

Thursday, October 20th, 2016

இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் ஏஞ்சலோ மெத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால், திமுது கருணாரத்ன, குசேல் ஜனித் பெரேரா, சுரங்க லக்மால், லஹிரு திரிமான, தில்ருவன் பெரேரா, குசேல் மெண்டிஸ், மிலிந்த சிறிவர்தன, நுவான் பிரதீப், கௌசல் சில்வா, தனஞ்சய டி சில்வா, துஷ்மந்த சமிர, தனுஸ்க குணதிலக, ஜெப்ரி வெண்டர்சே, லக்ஷான் சந்தகன் ஆகியோரே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

18Rangana-Herath-1


வடக்கின் விவசாயத்துறை மேம்பாடடைய விவசாயிகளுக்கு அனைத்தவகையான மானியங்களும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டு...
பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை அடுத்தவாரம் இணையும்!
நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் நியமிக்கப்படவேண்டும் - ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ...
ரஸல் விளாசலில்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய டாக்கா! 
கழிவுப் பொருட்களை அகற்றுவது தொடர்பில் நெருக்கடிகள் ஏற்படுமாயின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த ...