மூளைக் காய்ச்சல் பரவுவதாக வெளியான தகவலில் உண்மை கிடையாது – சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

Monday, November 21st, 2016
ஜப்பனிஸ் என்சேபலய்டிஸ் எனப்படும் மூளைக் காய்ச்சல் பரவுவதாக வெளியான தகவல் உண்மை இல்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

மூளைக் காய்ச்சலை ஏற்படுத்தும் நுளம்பு வகையொன்று கொழும்பில் பரவி வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது.  எதுஎவ்வாறு இருப்பினும், அவ்வாறானதொரு நிலை இதுவரை பதிவாகவில்லை என, சுகாதார ஆய்வு அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பாலித்த மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார்.

1576684693East

Related posts: