மூன்று மாத காலப்பகுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Friday, May 26th, 2017

வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுமென்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதுடன், இதற்குத் தேவையான திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts: