மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்கும் வாய்ப்பு?

Monday, July 3rd, 2017

மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனுக்களைக் கோரும்  வர்த்தமானி அறிவித்தல் ஒக்ரோபர் மாதம் வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்ததேசப்பிரியதெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம் வடமத்திய,சப்ரகமுவமற்றும் கிழக்குமாகாணசபைகளின் ஆயுட்காலம் வரும் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

குறித்தமாகாணசபைகளின் முடிவடைந்ததும் புதியசபைகளைத் தெரிவுசெய்வதற்கானதேர்தலைநடத்துவதற்கானஅதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குஉள்ளது.

இதனிடையேதேர்தலைபிற்போடவேண்டியசந்தர்ப்பமொன்றுஏற்படுமானால் அரசியலமைப்பின் 154 ஆவதுபிரிவின் “ஈ”பகுதியின் கீழ் மாத்திரமேமுடியுமென்றும் மஹிந்ததேசப்பிரியமேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: