மூன்று இளைஞர்கள் கைது – யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கொக்குவில், திருநெல்வேலி மற்றும் சில்லாலைப் பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்துள்ளனர்.
சீருடை மற்றும் சிவில் உடையில் வந்தவர்களே கைது செய்து சென்றுள்ளதாகவும், கைது க்கான காரணங்கள் எவையும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை எனவும் உறவினர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
Related posts:
ஒரே தடத்தில் இரண்டு தொடருந்துகள் சாதுரியமான முயற்சியால் விபத்து தவிர்ப்பு- கோண்டாவிலில் சம்பவம்!
தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தனியார்த்துறை நிறுவனங்களில் சுகாதார குழுக்கள் ஸ்தாபிப்பு - தொழ...
பரீட்சை நடைபெறும் தினங்களில் ஆரம்ப வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள மாகாண பணி...
|
|