மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்றைய தினம் மூடப்படுகினறன பாடசாலைகள்!

Friday, November 29th, 2019

நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்றைய தினம் மூடப்படவுள்ளன.

இது தொடர்பான அறிவிப்பினை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. அத்துடன், குறித்த பாடசாலைகள் முதலாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி திறக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலை மாணவர்களின் சீருடைகளுக்கான வவுச்சர்கள் முதலாம் தவணைக்கான செயற்பாடுகள் ஆரம்பமாகிய பின் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: