மூடப்படும் நிலையில் உள்ள வைத்தியசாலைகளில் சேவைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்பு!

நாட்டில் மூடப்பட்டுள்ள மற்றும் மூடப்படும் நிலையில் காணப்படும் வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது, நாட்டில் சுமார் 30 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும், 100ற்கும் மேற்பட்ட அரச வைத்தியசாலைகள் மூடப்படும் நிலையில் காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை!
தேசிய பூங்காக்களில் கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!
கனடா - இந்தியா மோதல் - கனடாவுக்கு ஆதரவு வழங்க தயங்கும் அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகள்!
|
|