முல்லை மக்களே டக்ளஸ் தேவானந்தா மீது நம்பிக்கை வையுங்கள்: உங்கள் எதிர்காலம் ஒளிமயமாகும்- ஈ.பி.டி.பியின் முல்லை அமைப்பாளர் ஜெயராஜ்!

Tuesday, November 12th, 2019

நீண்ட யுத்தத்துக்கு முகங்கொடுத்த இப்பிரதேச மக்கள் தத்தமது வாழ்க்கையில் பல தேவைப்பாடுகளுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனாலும் இந்த மக்களது வாழ்வியல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அக்கறை கொள்ளவில்லை. ஆனால் நாம் உங்களது வாழ்வு சிறப்புற வேண்டும் என்று பாடுபடுகின்றோம்.
அதனால் தான் நாம் கூறுகின்றோம் எம்மை நம்புங்கள் நாம் உங்கள் எதிர்காலத்தைக் வெற்றிகொண்டு தருவோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முல்லை மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ் (கிருபன் )

இன்றையதினம் கட்சியின் முல்லை மாவட்ட விசேட மாநாடு புதுக்குடியிருப்பில் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவாறு தெரிவித்தார்.

மேலும்

Posted by Douglas Devananda on Monday, 11 November 2019

Related posts: