முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் – சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவிப்பு!
Thursday, March 14th, 2024இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சமுர்த்தி வங்கியின் ஊடாக கடன் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்..
இதன் முதற்கட்டமாக முன்னோடி வேலைத்திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரக் கூடாது - செல்வம் அடைக்கலநாதன்!
16 வருடங்கள் நிறைவுபெற்ற செப்டெம்பர் 11 தாக்குதல்!
கிணற்றிலிருந்து பெண்னொருவரின் சடலம் மீட்பு: மகன் கைது!
|
|