முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் தொழில் ரீதியான தன்மைகளின் அடிப்படையில் செயற்படவில்லை.

Wednesday, June 21st, 2017

மத்திய வங்கி ஆளுநர் செயற்பட வேண்டிய தொழில் ரீதியான தன்மைகளின் அடிப்படையில் அதன் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் செயற்படவில்லை என அரசாங்க கணக்காய்வாளர் குற்றம் சுமத்தியுள்ளார்

பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று வாக்குமூலம் வழங்கியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகத்தின்போது சட்டவிரோதமான முறையில் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்குமாயின், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாக அது குறித்து விசாரிக்குமாறு ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts:


இரு துருவங்களும் நேருக்கு நேர் சந்திப்பு: ஆரம்பமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுக்கள்!
விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும்போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் - பிரதமர...
நாட்டின் பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கான அனைத்து வழிவகைகள் குறித்தும் ஆராயப்படுகின்றது - நிதி அம...