முன்னாள்  ஆளுநர் நிதிமோசடி விசாரணை பிரிவில்!

Monday, October 3rd, 2016

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நிதிமோசடி விசாரணை பிரிவில் இன்று ஆஜராகியள்ளார்.நிதி முறைகேடு தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே இவர்  அங்கு ஆஜராகியுள்ளார்.

ajith-niv1-720x480-720x480

Related posts: