முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கைது!

Monday, July 18th, 2016

நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காகச் சென்ற பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரச சொத்துக்களை தனது தனிப்பட்ட தேவைக்காக தவறாக பயன்படுத்தியமை, கம நெகும திட்டத்தின் நிதியை மோசடி செய்தமை, உள்நாட்டு பயணங்களின் விமானச் சேவைக்காக 150 மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை தொடர்பிலான குற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை நிதி மோசடி பிரிவுக்கு சென்றிருந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts: