முத்து சிவலிங்கம் இனது பதவி இராஜினாமா!

பிரதியமைச்சர் முத்து சிவலங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைவர் மற்றும் செயலாளர் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
Related posts:
யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவின் 24 மணித்தியால தொடர்பிலக்கங்கள் அறிவிப்பு
இந்தியா - இலங்கைக்கு இடையிலான பாலம் குறித்து நாசா ஆய்வு!
பேஸ்புக்கின் நம்பகத்தன்மை தொடர்பில் குற்றஞ்சாட்டும் அமெரிக்கா!
|
|