முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ளடங்கும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Tuesday, June 28th, 2022

முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் உள்ளடங்கும் விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை முதலீட்டு சபை, குடிவரவு குடியகல்வு திணைக்களம், கொழும்பு துறைமுக பொருளாதார ஆணைக்குழு, கொழும்பு துறைமுக நகர சார்ந்த கருத்திட்டம் என்பன முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் விடயதானங்களாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: