முதலீட்டாளர்களின்  வணிக நெருக்கடிகளுக்கு தீர்வு!

Thursday, March 29th, 2018

முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் வணிக நெருக்கடிகளை குறைப்பது தொடர்பில் தீர்வு எட்டப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய பிராந்திய முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும் வணிக முயற்சிகளை முன்னெடுப்பதில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதற்குரிய காரணங்களை கண்டறிந்து தீர்வினை விரைவில்பெற்று கொடுக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கான தீர்வு பெற்று கொடுக்கப்படும் பட்சத்தில் முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் ஊக்குவிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: