முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றறிக்கை!

Monday, May 27th, 2019

அடுத்த வருடம் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது குறித்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பம் இன்றைய தினம் ஊடகங்களுக்கு வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, அது குறித்த விளம்பரம் நாளைய தினம் பத்திரிகைகளில் வெளியாகும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் குறித்த சுற்றறிக்கை மற்றும் விண்ணப்பத்தை கல்வியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk வில் உள்நுழைந்து பெற்றுக்கொள் முடியும்.

Related posts: