முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்துவது அவசியம் – யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்!
Wednesday, May 31st, 2023யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் பொருத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு கட்டணமீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு முச்சக்கர வண்டி தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது
குறிப்பாக கட்டண மீட்டர் பொருத்துவதற்கான கட்டணத்தினை கட்டண மீற்றர் பொருத்தும் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அதனைப் பொருத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்யுமாறும், கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,
Related posts:
பாசையூர் மீனவர்களின் வலையில் இரவு வேளைகளில் மீன்கள் திருட்டு – முறையிட்டும் பயன் இல்லை!
தொல்பொருளியல் பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்!
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் நபர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறு மத்திய வங...
|
|