முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப வாடகைக் கட்டணம் குறைப்பு!

Friday, November 16th, 2018

முச்சக்கர வண்டிகளுக்கான ஆரம்ப வாடகைக் கட்டணத்தை 60 ரூபாவில் இருந்து மீண்டும் 50 ரூபாவாக குறைக்க உத்தேசித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுயதொழில் சம்மேளனத்தின் தேசிய முச்சக்கர வண்டி சங்க தலைவர் சுனில் ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts: