முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டணம் அதிகரிப்பு!

Monday, March 12th, 2018

முச்சக்கர வண்டிகளுக்கான உதிரிப் பாகங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களுக்கான பயணக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி ஓட்டுநர்களின் தேசிய சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் முச்சக்கரவண்டித் தொழிலைப் பாதுகாத்துத் தருமாறு மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts: