முச்சக்கரவண்டிக்கு கட்டுப்படுத்த திட்டம்!

Saturday, October 21st, 2017

நாட்டில் முச்சக்கர வண்டி இறக்குமதியினை கட்டுப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது

இலங்கை வீதிகளில் அளவுக்கு அதிகமான முச்சக்கர வண்டிகள் தொழில்படுவதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போது 30 லட்சத்திற்கும் அதிகமான முச்சக்கர வண்டிகள் தற்போது இலங்கையில் உள்ளதாக தெரிவித்த அவர், இதன் காரணமாக அதிக அளவிலான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: