முச்சக்கரவண்டிகளுக்கு இலவச மீற்றர் – வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை!

முச்சக்கரவண்டிகளுக்கான நியமம் அடங்கிய மீற்றர் கருவியை இலவசமாக பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதாக, வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் வாடகை போக்குவரத்துக்குப் பயன்படுத்தபடும் முச்சக்கர வண்டிகளில், உள்ள மீற்றர்களில் காண்பிக்கப்படும் அளவீடுகள் மற்றும் அறவிடப்படும் பணம் என்பன ஒரே மாதிரியானவையாக இருப்பதில்லை.
இது குறித்து பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய ஒரே நியமம் அடங்கிய மீற்றர் கருவியை வழங்க தீர்மானித்தாக, அந்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
கண்டி முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழிற்சங்கத்தின் வருடாநாட நிகழ்வில் வைத்து அவர் இதனை, நேற்றுக் கூறியுள்ளார்.
Related posts:
அரச காவலர்களின் வேலை நேரத்தில் 68 வருடங்களின் பின்னர் மாற்றம்!
தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!
சிறுவர் தொடர்பில் வருடாந்தம் 5 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்த...
|
|
2030 க்குள் டீசல் மற்றும் உலை எண்ணெயைப் பயன்பாடு நிறுத்தப்படும் - மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரு...
தனியார் நிறுவனங்கள் தாம் நினைத்தவாறு கொவிட் தடுப்பூசியை பெற்றுக்ககொள்ள முடியாது - இராஜாங்க அமைச்சர் ...
விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்டது தகவல் - உண்மைத் தன்மை தொடர்பில் ...