முகத்தை மறைக்கும் ஆடை தொடர்பில் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!
Thursday, May 16th, 2019முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரும், பொது இடத்தில் வைத்து, தமது அடையாளம் வெளிப்படுவதைத் தவிர்க்கும் வகையில், முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் உள்ளிட்ட வேறு பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என அந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழுமையான முகம் என்பது, நெற்றி முதல் தாடை வரையும் மற்றும் இரண்டு காதுகளுக்கும் இடையிலான பகுதி என்பன வெளியில் தெரியும் வகையில் இருக்க வேண்டும் என்றும் வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மதிய உணவுப் பொதி விலையும் அதிகரிப்பு!
நாம் அதிகாரத்தில் இருந்த போது வடக்கில் சமூகச் சீர்கேடுகள் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது - ஈ.பிடி....
இரு வாரங்களுக்கு பொதுக் கூட்டங்களுக்கு தடை - சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி!
|
|
இலங்கையில் பேஸ்புக் கணக்குகளை விரைவாக ஹேக் செய்யும் ஒரு மோசடி - பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு அறிக்கை சமர்ப்பிப்பு தொடர்பில் பேச்சுவார்த...
2022 இல் ஆரம்பித்த 175 திட்டங்கள் இதுவரை பூர்த்தி - எஞ்சியுள்ள திட்டங்களை 2023 க்குள் நிறைவு செய்யும...