முகத்தினை மூடும் தலைக்கவசம் அணிந்து செல்வோரை கைது செய்ய முடியும்!

Friday, June 7th, 2019

நாட்டில் காணப்படும் அவசர கால தடைச் சட்டத்தின் கீழ் முழுமையாக முகத்தினை மூடும் வகையில் தலைக்கவசம் அணிந்து பயணிக்கும் மோட்டார் சைக்கிள்தாரிகளை கைது செய்து வழக்குத் தாக்கல் செய்ய முடியும் என சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.