மீள் மதிப்பீட்டிற்காக விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நிறைவு – பரீட்சைகள் திணைக்களம்!

Saturday, April 13th, 2019

2018ம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் மதிப்பீட்டிற்காக விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நேற்றுடன்(12) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த மார்ச் மாதம் 28ம் திகதி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.