மீன்வளத்தை அதிகரிக்க புதிய நடவடிக்கை – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் அமைச்சு!

Monday, January 16th, 2017

நாட்டிலுள்ள முக்கிய 116 களப்புக்களை அடிப்படையாக கொண்டு மீன்வளத்தை அதிகரிப்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கல் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேவேளை, இவற்றில் எல்லைகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக களப்புக்கு அருகாமையிலுள்ள மீனவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக 18 முகாமைத்துவ உதவி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் மற்றும் நீரியியல் வளங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.

704c32b4b8250381f4210ecf5e7b0f16_XL

Related posts: