மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Wednesday, November 21st, 2018

இன்றையதினம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் முல்லைத்தீவு முதல் காங்கேசந்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts:

கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்:புதிய அரசியலமைப்பு பேரவை குறித்து டக்ளஸ் தேவானந...
ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 9 பேரிடம் வாக்குமூலம் பதிவு - குற்றப் புலனாய்வுத் திணைக்களம...
2 வாரங்களுக்கு ஒரு தடவை மருந்துகளின் விலைகளில் திருத்தம் - நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அம...

யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு அருகில் இருந்து பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய வெடிபொருள்கள் மீட்பு – த...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 22 ஆயிரத்து 419 பேருக்கு டெங்கு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் ...
சீனா – இலங்கை இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம் - இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார நடவட...