மீனவர்களின் அத்துமீறல்களில் வீழ்ச்சி – மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர்!

Monday, September 4th, 2017

கடல் தள மீன்பிடி வலை இழுவை முறைமை தடைசெய்யப்பட்டதன் பின்னர் இலங்கை கடற்பிராந்தியத்தில் கடற்தொழிலில் ஈடுபடும் இந்திய கடற்தொழிலாளர்களின் நடவடிக்கைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளன என மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எம்.எம்.ஆர். அத்திக்காரி தெரிவித்துள்ளார்.

கடல் தள மீன்பிடி வலை இழுவை முறையைத் தடை செய்யும் சட்ட வரைவுக்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியது.தடைசெய்யப்பட்ட முறைமையின் கீழ் கடற்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்க முடியும்.

 

Related posts: