மீண்டும் வரி அதிகரிப்பு!

உருளை கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த விசேட சந்தை வர்த்தக வரி அமுலுக்கு வரும் வகையில்மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு கிலோ கிராம் உருளை கிழங்கின் வரி 39 ரூபாவினாலும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் வரி 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சுதெரிவித்துள்ளது.
உள்நாட்டு விவசாய உற்பத்தியாளர்களின் நலன் கருதியே இந்தத் தீர்மானத்தினை அமைச்சு மேற்கொண்டுள்ளது.
Related posts:
முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
தோழர் தவநாதனின் தாயார் உயிரழந்த செய்தி மனவேதனையை ஏற்படுத்துகின்றது – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்...
இலங்கையில் மொத்த சனத்தொகையில் 5 சதவீதமானோருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை - உள்நாட்டலுவல்கள் இராஜாங...
|
|