மீண்டும் வடக்கின் ஆளுநராக ரெஜினோல்ட்குரே உத்தியோபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார்!

Tuesday, April 17th, 2018

வடமாகாண ஆளுனராக மீண்டும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ரெஜினோல்ட்கூரே இன்று  தனது கடமைகளை உத்தியோபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த மாதம் வடமாகாண ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக  தெரிவிக்கப்பட்டதை அடுத்த, பல சர்ச்கைள் கிளம்பியன. அந்த சர்ச்சைகளின் பின்னர்,  வடமாகாண ஆளுனராக ரெஜினோல்ட் கூரே  கடந்த 13ம் திகதி ஜனாதிபதி மீண்டும்  நியமிக்கப்பட்டிருந்தார்

இந்நிலையில்  யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில்  இன்று (17)  மீண்டும் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனர் செயலாளர் இ.இளங்கோவன் உள்ளிட்டவர்களும் உடனிருந்தார்கள்.

Related posts: