மீண்டும் முக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு கடுமையான பரிந்துரை!

Tuesday, July 26th, 2022

நாட்டின் தற்போதைய கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு மீண்டும் முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு கடுமையாக பரிந்துரை முன்வைத்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பொதுப் போக்குவரத்து, உள்ளக மற்றும் திறந்த வெளியில் மக்கள் முகக்கவசங்களை அணியுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

000

Related posts: