மீண்டும் பல பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டம்? – வெளியாகியுள்ள எச்சரிக்கை கடிதம்!

Thursday, May 9th, 2019

எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பின் பிரதான நகரங்களில் குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாதுறை அதிகார சபை இது குறித்த எச்சரிக்கை கடிதத்தை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு நேற்று முந்தினம் அனுப்பிவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த வகையில், நாவலை நகரம், வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை, கொழும்பு கோட்டை ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் இந்த குண்டு வெடிப்புகளை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது

Related posts: