மீண்டும் பல்கலைகழகத்தில் மோதல்!

Sunday, January 28th, 2018

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். வர்த்தகபீடத்தின் இரண்டாம் வருட மாணவர் ஒருவர், முதலாம் வருட மாணவரால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்கப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மாணவர் விடுதியில் வைத்து அவர்களுக்கு இடையிலான மோதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. வவுனியா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: