மீண்டும் தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிவுக்கு!

தபால் ஊழியர்களால் நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விடயத்திற்குரிய அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் வேலை நிறுத்தத்தை கைவிட தீர்மானித்ததாக தபால்தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவு - முதலீட்டு சபையின் உத்தரவு!
இலங்கை சுற்றுலாத்துறையின் ஸ்திரத்தன்மையை பேண ஜெர்மனி பங்காளர்களுடன் கைகோர்ப்பு!
O/L பரீட்சை - கால எல்லை மேலும் ஒரு வாரம் நீடிப்பு!
|
|