மீண்டும் சமூக வலைத்தளங்கள் இடைநிறுத்தம்!

Monday, May 13th, 2019

பேஸ்புக், வட்ஸ் அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

குறுகிய காலத்திற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.

நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: