மீண்டும் சப்ரகமுவ பல்கலைக்கழகம் திறப்பு!
Wednesday, May 15th, 2019நாட்டில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக மூடப்பட்டிருந்த சப்ரகமுவ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, மாணவர்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் விடுதிகளுக்கு சமூகமளிக்க முடியும் என, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் டீ.பி. கித்சிறி தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்தியா - இலங்கைக்கு இடையிலான பாலம் குறித்து நாசா ஆய்வு!
யாழ். கிளிநொச்சி மாவட்டங்களில் 33 பாடசாலைகள் 2950 மில்லியன் செலவில் அபிவிருத்தி! கிளிநொச்சி கல்வி வல...
அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்களிப்பு - சாவகச்சேரி நகரசபையில் கழிவு முகாமைத்துவத்துவ "பின்லா"...
|
|
சுற்றுலாத்துறைசார் நிறுவனங்களுக்கான சலுகைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில் நீடிக்க அமைச்சரவை அனு...
பிரச்சினைகளை இனங்காண்பது என்பது ஒருவரை குறைகாண்பதற்கு அல்ல - மாற்றத்தை கொண்டுவருவதற்கான படிமுறையே - ...
சுவீகரித்த வயல் காணிகளை விரைவில் விவசாயிகளுக்கு வழங்க திட்டம் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!