மீண்டும் எரிபொருளின் விலை அதிகரிப்பு!

Friday, August 10th, 2018

இன்று(10) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதன்படி, பெட்ரோல் ஒக்டேன் 95 ஆனது 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 157 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 1 ரூபாவினால் அதிகரிக்கப்படவுமுள்ளது.
ஆனால் பெட்ரோல் ஒக்டேன் 92 மற்றும் டீசல் ஆகியவையின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: