மீண்டும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியில் மீண்டும் 1 ஆம் இடம்!

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையானது தொடர்ச்சியாக இரண்டாவது தடவையும் தேசிய ரீதியில் வெளிநோயாளர் காயம் தொடர்பான கண்காணிப்புக்காக முதல் இடத்தையும் விடுதி நோயாளர் பிரிவில் 3ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
நேற்றையதினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் 2020ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை பராமரிப்பு வைத்தியசாலைகளில் ஊர்காவற்றுறை வைத்தியசாலை அகில இலங்கை ரீதியில் விருதுகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்ய தஜிகிஸ்தான் தயார் !
உதவித்தொகை பெறுபவர்கள் மீளாய்வுக்கான பதிவை மேற்கொள்ளவும்!
எம்.சி.சி. உடன்படிக்கையில் கனவில் கூட கைச்சாத்திடப் போவதில்லை - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!
|
|