மீண்டும் இன்புளுவென்சா நோய் தொற்று பரவும் அபாயம்!

Tuesday, March 19th, 2019

காலி கராப்பிட்டி, பலப்பிட்டி, எல்பிட்டி மற்றும் கம்புறுப்பிட்டி ஆகிய மருத்துவமனைகளில் இன்புளுவென்சா நோய் தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் இன்புளுவென்சா நோய் தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தற்போது இன்புளுவென்சா நோய் பரவிச் செல்லும் அபாயம் நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: