மீண்டும் அஞ்சல் அலுவலகங்கள் திறப்பு!

Tuesday, June 19th, 2018

நாட்டின் அனைத்து அஞ்சல் அலுவலகங்களும் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அபதிர் ரோஹன அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று பெருமளவான பணியாளர்கள் கடமைக்கு திரும்பியுள்ளதாகவும் அவர்களின் பாதுகாப்பின் பொருட்டு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அஞ்சல்மா அதிபர் தெரிவித்தார்.

இருப்பினும் 9ஆவது நாளாகவும் இன்று பணிப்புறக்கணிப்பு தொடர்வதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கத்தின் இணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.

Related posts: